கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் 💺அமைச்சர் சிவக்குமாரின் டில்லியில் உள்ள இல்லத்தில் கணக்கில் வராத 8.59 💰கோடி ரூபாய் ஹவாலா பணம் சிக்கிய வழக்கில், அவரிடம் அமலாக்கத்துறை 🗣விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று அவர் ⛓கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய பந்த்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இந்நிலையில் சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் 🚍பேருந்து எரிப்பு, பேருந்து கண்ணாடி உடைப்பு போன்ற பல்வேறு வன்முறை 🙄சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து முக்கிய பகுதிகளில் 👮♂பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 🗣வன்முறை - 🚍பேருந்துகள் எரிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment