கோதாவரி 🌊ஆற்றில் 61 பேர் சென்ற 🚤படகு கவிழ்ந்தது 😳 - Agnipuratchi

கோதாவரி 🌊ஆற்றில் 61 பேர் சென்ற 🚤படகு கவிழ்ந்தது 😳

Share This

ஆந்திர மாநிலத்தில் கடந்த வாரத்தில் 🌧கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ணா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கோதாவரி 🌊ஆற்றில் 5 லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் செல்கிறது. இந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டம், தேவிபட்டிணம் அருகே உள்ள கண்டி போச்சம்மா 🕍கோயிலுக்கு ஆந்திர 🏛மாநில சுற்றுலாக் கழகம் சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது. இந்த 🚤படகு இன்று நண்பகல் பாபிகொண்டலு பகுதியில் இருந்து 50 பயணிகள், 11 👥ஊழியர்களுடன் புறப்பட்டது, படகு கச்சளூரு பகுதியில் ஆற்றில் வந்தபோது, ஆற்றில் 🙄மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இதுவரை 🔟 பேர் மட்டும் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். இதனையடுத்து 30 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்புப்படையினர் 🔍தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages