ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் 👩🏻‍🦳பாட்டிக்கு துணைக் குடியரசுத் 💺தலைவர் 👏பாராட்டு - Agnipuratchi

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் 👩🏻‍🦳பாட்டிக்கு துணைக் குடியரசுத் 💺தலைவர் 👏பாராட்டு

Share This

கோவை ஆலந்துறையை அடுத்த வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 85 வயதானவர் கமலாத்தாள் 👩🏻‍🦳பாட்டி. கடந்த 30 ஆண்டுகளாக தனி ஆளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார். வடிவேலம்பாளையம் பகுதியில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்றால் மிகவும் ☺பிரபலம். இந்நிலையில் "தினக்கூலிகளுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லிகளை விற்கும் 80 வயது மூதாட்டியான வடிவேல்பாளையம் கமலாத்தாளின் புனித சேவைக்குத் 🙏தலைவணங்குகிறேன்" என துணைக் குடியரசுத் 💺தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் 🎙தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages