🏛சென்னையில் 📆6 நாட்களாக நடைபெற்ற 🚛கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்😌 - Agnipuratchi

🏛சென்னையில் 📆6 நாட்களாக நடைபெற்ற 🚛கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்😌

Share This

அதிக பாரம்😳 ஏற்றிச் செல்லும் 🚛லாரிகளுக்கு 💸அபராதம் விதிக்கப்படும் என 🏛மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து உள்ளது. இதற்கு 🇮🇳நாடு முழுவதும் உள்ள 🚛லாரி 👥உரிமையாளர்கள் எதிர்ப்பு😡 தெரிவித்து உள்ளனர். மேலும், 🚛லாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு 🙏கோரிக்கைகளை 🏛சென்னையில் கடந்த சில நாட்களாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் லாரிகளை இயக்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு😐 வருகின்றனர். இந்தப் 💪போராட்டம் இன்று 📆6வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில், சென்னையில் கடந்த 📆6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்😌 பெறப்பட்டுள்ளது. 🚛லாரிகளுக்கு முறையான 💸வாடகை நிர்ணயம் உள்ளிட்ட 🙏கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் 👤வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில்🗣 உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக👍 கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages