📆அக்டோபர் 21 ம் தேதி நடைபெற உள்ள 🏛விக்கிரவாண்டி, 🏛நாங்குநேரி தொகுதி 🗳இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் 🌱அதிமுகவினர் நாளை முதல் 📜விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக 🏛தலைமை அறிவித்துள்ளது🔈. இதனையடுத்து, விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு 📆திங்கள் கிழமை நடைபெறுகிறது. 📜விருப்பமனு அளித்தவர்களிடம் 📆திங்கள்கிழமை ⌚பிற்பகல் 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது😯 என முதலமைச்சர் 💺பழனிசாமி, துணை முதலமைச்சர் 💺பன்னீர் செல்வம் கூட்டாக அறிவித்து🔈 உள்ளனர்.
🗳இடைத் தேர்தலில் விருப்பமனு அளித்தவர்களுக்கு 🌱அதிமுக நேர்காணல்👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment