🏛சென்னை பள்ளிக்கரணையில் 🌱அதிமுகவினர் வைத்திருந்த பிளக்ஸ் போர்டு விழுந்து பொறியாளர் 👩சுபஸ்ரீ பலியானதை😟 தொடர்ந்து, 🏛உயர்நீதிமன்றம் 😡கடும் கண்டனம் தெரிவித்ததோடு, முறைகேடாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றவும்🚫 உத்தரவிட்டது⚖. இந்நிலையில் 🏛சென்னை ரிப்பன் மாளிகையில் 👆வாக்காளர் சரிபார்ப்பு👀 திட்டம் மற்றும் வரைவு 📜வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை ✍திருத்தம் தொடர்பாக 🤔ஆலோசனை 👥கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநகராட்சி ஆணையர் 🤵பிரகாஷ், அங்கீகரிக்கப்பட்ட👍 அரசியல் கட்சிகளை சேர்ந்த 👤பிரதிநிதிகளுடன் ஆலோசனை🤔 நடத்தினார். பின்னர் பேசிய அவர், "இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன😯. சென்னையில் இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட 7000 பேனர்கள் அகற்றபட்டுள்ளது🚫"என்றும், "☔வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, 🛣சாலையில் குழி தோண்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது🗣" என்றும் தெரிவித்தார்🔈.
🏛சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 7000 பேனர்கள் அகற்றம்🚫-🤵ஆணையர் பேட்டி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment