அடுத்த ⌚24 மணி நேரத்துக்கு 🏛வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் ☔கனமழைக்கு வாய்ப்பு👍 - Agnipuratchi

அடுத்த ⌚24 மணி நேரத்துக்கு 🏛வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் ☔கனமழைக்கு வாய்ப்பு👍

Share This

அடுத்த ⌚24 மணி நேரத்துக்கு 🏛வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய ☔கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது📣. மேற்கு மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள 🏛ஆந்திர 🌊கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் 🌞வெப்பச்சலனம் காரணமாக 🏛வட மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுவையில் லேசானது முதல் மிதமான ☔மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், 🏛சென்னையைப் பொறுத்தவரை மாலை அல்லது இரவில் நகரின் சில பகுதிகளில் ☔லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்😯 கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages