தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக எனது நண்பர் குமரி அனந்தனின் மகள் திருமதி.தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.
தமிழிசை சௌந்தர்ராஜன் இளம் வயதில் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தெலுங்கானா மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து, உணர்வுகளை மதித்து அம்மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதிபடுத்தும் வகையில் அவரது பணி அமைய வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment