சென்னை 🏛உயர் நீதிமன்ற தலைமை ⚖நீதிபதி தஹில் ரமானி 🙄மாற்றம். - Agnipuratchi

சென்னை 🏛உயர் நீதிமன்ற தலைமை ⚖நீதிபதி தஹில் ரமானி 🙄மாற்றம்.

Share This

சென்னை உயர் நீதிமன்ற 💺தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக ✍நியமிக்கப்பட்டதை அடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை ⚖நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தஹில் ரமானியை மேகாலயா 🏛உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள மணிக்குமாரை, கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் 📜பரிந்துரைத்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages