💦நீர்வரத்து குறைந்ததால்⏬ மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழே சென்றது😳. இந்நிலையில் தற்போது மீண்டும் 🌊மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ⌚விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது⏫. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது😯. அணையில் இருந்து 🌾டெல்டா பாசனத்திற்கு ⌚விநாடிக்கு 15ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது👍. அணையின் நீர்இருப்பு 93.47 டிஎம்சி ஆக உள்ளது. 🛣தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக 🌊காவிரியில் விநாடிக்கு 18ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருப்பதால், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அந்த அளவுக்கு விரைவில் அதிகரிக்கும்⏫ என்பது குறிப்பிடத்தக்கது.
🌊மேட்டூர் அணையின் 💦நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளவை எட்டியது👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment