🏛திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர் 🤵கிரிட் பிராத்யாட் தேவ் பர்மன். இவருக்கும் கட்சி 👥நிர்வாகிகள் சிலருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில், கடந்த வாரம் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்🗣. இந்நிலையில் கட்சி தலைவர் பதவியை ✍ராஜினாமா செய்திருப்பதாக பிராத்யாட் தேவ் பர்மன் இன்று தனது 💻சமூக வலைத்தளம் மூலம் அறிவித்துள்ளார்🔈. அதன்படி, 💸ஊழல் செய்தவர்கள் கட்சியில் சேர்க்கப்படுவதாகவும், கோஷ்டி 👊மோதல் உள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். மேலும், "தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். ⌚நீண்ட நேரம் நிம்மதியாக உணர்ந்த பிறகு இன்று காலையில் விழித்தேன்😌. குற்றவாளிகள் மற்றும் பொய்யர்களின் பேச்சைக் கேட்காமல் நான் இந்த நாளைத் தொடங்குகிறேன்👍. நம்முடன் இருப்பவர்கள் முதுகில் குத்திவிடுவார்களோ என்று கவலைப்பட வேண்டியதில்லை🚫. கோஷ்டி சண்டை போட வேண்டியதில்லை, 💸ஊழல் செய்தவர்களை கட்சியின் உயர் பதவிகளில் வைப்பது தொடர்பாக மேலிடத்தின் உத்தரவை⚖ கேட்க வேண்டியதில்லை" என்றும், "தவறான நபர்கள் கட்சியில் உயர் பதவிகளை பெறுவதை தடுக்க முயற்சி செய்தேன். அது தோல்வி அடைந்து விட்டது😟" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродிро░ிрокுро░ா рооாроиிро▓ роХாроЩ்роХிро░ро╕் ЁЯд╡родро▓ைро╡ро░் ро░ாроЬிройாрооா✍
ЁЯПЫродிро░ிрокுро░ா рооாроиிро▓ роХாроЩ்роХிро░ро╕் ЁЯд╡родро▓ைро╡ро░் ро░ாроЬிройாрооா✍
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment