ЁЯПЫроород்родிроп рокெроЯ்ро░ோро▓ிропрод்родுро▒ை ЁЯТ║роЕрооைроЪ்роЪро░ுроЯрой் родрооிро┤роХ роЕрооைроЪ்роЪро░் роХாрооро░ாроЬ் ЁЯдЭроЪрои்родிрок்рокு - Agnipuratchi

ЁЯПЫроород்родிроп рокெроЯ்ро░ோро▓ிропрод்родுро▒ை ЁЯТ║роЕрооைроЪ்роЪро░ுроЯрой் родрооிро┤роХ роЕрооைроЪ்роЪро░் роХாрооро░ாроЬ் ЁЯдЭроЪрои்родிрок்рокு

Share This

🏛தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு 24 சதவீதமாக ⏬குறைத்துள்ளது. இதனையடுத்து, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழக அமைச்சர் காமராஜ் இன்று டெல்லியில் 👀சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தமிழகத்திற்கு வழங்கப்படும் ⛽மண்ணெண்ணெய் அளவை அதிகரித்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும் பல்வேறு 🗣கோரிக்கைகளை அவர் முன் வைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages