⛽ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கிடங்கு நவி மும்பையின் உரான் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை 7 மணியளவில் 🌊வெள்ளநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் 🔥தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் 😒உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு 😳அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே தீயணைப்புப் படை 🚒வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
மும்பையில் உள்ள ⛽ஓ.என்.ஜி.சி கிடங்கில் பயங்கர 🔥தீ விபத்து 😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment