🏛மத்திய 💸நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், 🏦10 பொது துறை வங்கிகள் 🤝இணைக்கப்படும் என, 📆ஆகஸ்டு, 31ல் அறிவிப்பு வெளியிட்டார்📣. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்., 1ல், வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். தற்போது, வரும், 26 மற்றும்27 ம் தேதிகளில் இரண்டு நாட்கள் 🏦வங்கி 🤵அதிகாரிகள் மட்டும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர்😳. மேலும், 📆28, 29 தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி சேவையை பயன்படுத்த முடியாது. இதனை கருத்தில் கொண்டு, முன்னதாகவே திட்டமிட்டு 🏦வங்கி பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஏ.டி.எம்., மையங்களில் 🏢தனியார் நிறுவனங்கள் பணம் நிரப்புகின்றன😯, எனினும், 📆நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், 💸ஏ.டி.எம்.,ல் பணம் தட்டுப்பாடின்றி🚫 நிரப்புவதிலும் சிரமம் ஏற்படலாம்😟. எனவே, அனைத்து 👥தரப்பினரும், 🏦வங்கி சார்ந்த பணிகளை முன்னரே முடித்துக்கொள்ள வேண்டும்👍 என்று அறிவுறுத்தப்படுகிறது🗣.
Home
அண்மை செய்திகள்
ஸ்டிரைக் மற்றும் விடுமுறை 📆தினங்களால், தொடர்ந்து நான்கு நாட்கள் 🏦வங்கி சேவை பாதிப்பு😨
ஸ்டிரைக் மற்றும் விடுமுறை 📆தினங்களால், தொடர்ந்து நான்கு நாட்கள் 🏦வங்கி சேவை பாதிப்பு😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment