காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து🚫 என்பது வதந்தி😯-அமைச்சர் செங்கோட்டையன்🎙 - Agnipuratchi

காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து🚫 என்பது வதந்தி😯-அமைச்சர் செங்கோட்டையன்🎙

Share This

👴மகாத்மா காந்தியின் 🎂150-வது பிறந்த நாள், வரும் 📆அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது🎉. இதனை முன்னிட்டு பள்ளிகளின் காலாண்டு விடுமுறை ரத்து🚫 செய்யப்படுகிறது என்றும், விடுமுறை நாட்களில் 👥மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து, அவர்களுக்கு 👴காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகளை எடுக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும்⚖ அண்மையில் தகவல்கள் வெளியாயின😱. இதற்கு விளக்கம்🗣 அளித்து அறிக்கை📜 வெளியிட்டுள்ள 🏫பள்ளிக் கல்வித்துறை, "ஏற்கனவே அறிவித்தபடி காலாண்டு தேர்வு விடுமுறை உண்டு😌. காலாண்டு விடுமுறை ரத்து என வெளியான தகவல்களில் உண்மையில்லை🚫. அத்துடன் 👴காந்திய 🤔சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள 🏫பள்ளிகள் நடத்தலாம்👍" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 🏛அரசின் சார்பில் விடுமுறை ரத்து❌ என்று முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை😳 என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 👤செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்🔈. இதனையடுத்து பேசிய அவர், "🏫5 மற்றும் 8ம் வகுப்பு ✍பொதுத் தேர்வில் இருந்து மாணவ, மாணவிகளுக்கு 📆3 ஆண்டுகள் விதிவிலக்கு🚫 அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages