போக்குவரத்து விதிமீறல்களுக்கான 💸அபராதங்கள் ⏬குறைப்பு குறித்து 🤵நிதின் கட்காரி🎙 - Agnipuratchi

போக்குவரத்து விதிமீறல்களுக்கான 💸அபராதங்கள் ⏬குறைப்பு குறித்து 🤵நிதின் கட்காரி🎙

Share This

புதிய 🚗மோட்டார் வாகன ✍திருத்த சட்டம் பல 🏛மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, 👮போலீசார் தீவிர வாகன சோதனையில்👀 ஈடுபட்டுள்ள நிலையில், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 😳கடுமையான 💸அபராதம் வசூலிக்கப்படுகிறது. 🏛டில்லியில், 🚛லாரி உரிமையாளருக்கு 💸ரூ.1.41 லட்சமும், 🏛ஒடிசாவில் லாரி டிரைவருக்கு 💸70 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிக அபராதத்திற்கு எதிர்ப்பு😡 தெரிவித்து, ஒருவர் 🚚ஜீப்பை தீவைத்து🔥 எரித்தார். இதற்கிடையே, மோட்டார் வாகன சட்டங்களுக்கான அபராதத்தை 🏛குஜராத் மாநில அரசு, 50 சதவீதம் குறைத்துள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சர் 🤵நிதின் கட்காரி கூறுகையில்🎙, "போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை குறைப்பது⏬ குறித்து, மாநில அரசுகள் முடிவு செய்யலாம்👍. விபத்துகளில் இருந்து காப்பதற்காக தான் 💸அபராதம் வசூலிக்கப்படுகிறதே தவிர, அரசின் வருமானத்தை பெருக்க அல்ல❌. விபத்துகளில், இளைஞர்கள் தான் அதிகளவில் உயிரிழக்கின்றனர்😟. அபராதம் மூலம் கிடைக்கும், வருமானம் மாநில அரசுகளுக்கு தான் செல்லுமே😯 தவிர, மத்திய அரசுக்கு இல்லை🚫" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages