🐄கால்நடைகளுக்கான நோய் தடுப்பு🚫 திட்டத்தினை துவக்கி👏 வைத்தார் பிரதமர் மோடி👍 - Agnipuratchi

🐄கால்நடைகளுக்கான நோய் தடுப்பு🚫 திட்டத்தினை துவக்கி👏 வைத்தார் பிரதமர் மோடி👍

Share This

🏛உத்தரபிரதேசத்தில் உள்ள 🏛மதுராவிற்கு இன்று காலை பிரதமர் மோடி சென்றார். அங்கு சென்ற அவர், 🏛உத்தரபிரதேச முதல்வர் 💺யோகி ஆதித்யநாத் வரவேற்றார்🙏. மதுராவில் பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். கால்நடைகளுக்கான நோய் தடுப்பு🚫 திட்டத்தையும் பிரதமர் மோடி மதுராவில் துவங்கி வைத்ததையடுத்து, செயற்கை கருவூட்டல் திட்டத்தையும்😯 பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்👍. அதன் பிறகு, அவர் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான😡 பிரச்சாரத்தையும்🎙 பிரதமர் மோடி செய்தார் என்பது குறிப்பிடவேண்டியவை. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages