✈வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள 🏛தமிழக 👥அமைச்சர்கள் - Agnipuratchi

✈வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள 🏛தமிழக 👥அமைச்சர்கள்

Share This

தற்போது 🏛அரசு முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள 🏛தமிழக 💺முதல்வருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் சென்றுள்ளனர்🙂. மேலும் சில அமைச்சர்களும் 🏛அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியுள்ள😳 நிலையில், இன்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், 📚உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகிய இருவரும் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றனர்👍. சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் சமீபத்தில் விபத்தில் சிக்கி 🤕படுகாயம் அடைந்தார். அவர் ✈சிங்கப்பூரில் 💉சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக👀 தனிப்பட்ட பயணமாக 👤சி.வி.சண்முகம் சென்றுள்ளார்😯. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ✈துபாய் வழியாக எகிப்து நாட்டுக்கு சென்றுள்ளார். இவர் தனிப்பட்ட பயணமாக 👥குடும்பத்துடன் சென்றுள்ளதாக 🤵அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages