ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ✍வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றது. இதனையடுத்து முன்னாள் மத்திய 💺அமைச்சர் ப.சிதம்பரத்தை, சிபிஐ கடந்த 15 📆நாட்களாக காவலில் எடுத்து விசாரித்து வந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமின் கோரி 🏛உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ⚖நீதிபதிகள் விசாரணை பாதிக்கப்படும் என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இதனிடையே சிதம்பரத்தின் சிபிஐ காவல் நிறைவடைவதால், இன்று மாலை நீதிமன்றத்தில் அவர் 👀ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19ம் 📆தேதி வரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் ✍உத்தரவிட்டது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯТ║рок.роЪிродроо்рокро░род்родை родிро╣ாро░் ⛓роЪிро▒ைропிро▓் роЕроЯைроХ்роХ роЪிрокிроР ЁЯПЫроиீродிроорой்ро▒роо் роЙрод்родро░ро╡ு
ЁЯТ║рок.роЪிродроо்рокро░род்родை родிро╣ாро░் ⛓роЪிро▒ைропிро▓் роЕроЯைроХ்роХ роЪிрокிроР ЁЯПЫроиீродிроорой்ро▒роо் роЙрод்родро░ро╡ு
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment