🏛சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த காவேரிபுரம் கிராமம் பாலவாடி பகுதியை சேர்ந்த 👥சக்திவேல், வேலுசாமி மற்றும் சிலர் கொளத்தூர் 👮போலீஸ் நிலையத்திற்கு வந்து சாமியார் நித்யானந்தா மீது ஒரு புகார் மனுவை📜 அளித்தனர். 🏛திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியார் நித்யானந்தா, 🏛கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார்😯. இதற்கிடையே, நித்யானந்தாவின் சமீபத்திய பேச்சுக்கள்🗣 சமூக வலைதளத்தில்💻 கேலியாக பரப்பப்படும் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில், அவர் மீது 🗿சிலைக்கடத்தல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 🏛சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பாலவாடியில் உள்ள 🏯ஜலகண்டேசுவரர் ஆலயத்திற்கு சொந்தமான மூலவர் லிங்கத்தை நித்யானந்தா திருடிச் சென்றதாகவும்😳, இது குறித்து அவர் ஓர் 📹வீடியோ வெளியிட்டுள்ளதாகவும்🙄, அதனை மீட்டுத்தரும்படி பாலவாடியைச் சேர்ந்த வேலுசாமி, சக்திவேல் ஆகியோர் புகார் செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 🏛தமிழக 🗿சிலை கடத்தல் பிரிவு 👮போலீசார் தலையிட்டு விசாரணை🗣 நடத்தி சாமியார் நித்யானந்தாவிடம் இருந்து மூலவர் லிங்கத்தின் 🗿சிலையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்👍 என்றும் 🙏கோரிக்கை எழுந்துள்ளது.
Home
அண்மை செய்திகள்
🏛மேட்டூர் 🏯ஜலகண்டேஸ்வரர் கோவில் 🗿மூலவர் லிங்கம் நித்யானந்தாவிடம் உள்ளதாக புகார்😨
🏛மேட்டூர் 🏯ஜலகண்டேஸ்வரர் கோவில் 🗿மூலவர் லிங்கம் நித்யானந்தாவிடம் உள்ளதாக புகார்😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment