🏛மும்பை உயர்நீதிமன்ற 🤵நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, கடந்த ஆண்டு 📆ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்🎉. இவரை 🏛மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த மாதம் 📆28-ம் தேதி 🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 🤵ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் முடிவு செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, கொலீஜியத்திற்கு 👩தஹில் ரமானி 🙏வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது 🙏கோரிக்கை ஏற்படாத காரணத்தினால் தனது பதவியை ✍ராஜினாமா செய்து குடியரசுத் தலைவருக்கு கடந்த 6ந் தேதி அவர் கடிதம் அனுப்பினார். அதைத் தொடர்ந்து கடந்த 📆15 நாட்களாக அவர் 🏛நீதிமன்ற விசாரணைகளில்🗣 பங்கெடுக்கவில்லை🚫. இந்நிலையில், 👩தஹில் ரமானியின் ✍ராஜினாமாவை குடியரசுத் தலைவர் 💺ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார்😳. இது குறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்🔈, மூத்த நீதிபதி 🤵வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம்🎉 செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது📣.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯСйродро╣ிро▓் ро░рооாройிропிрой் ✍ро░ாроЬிройாрооா роПро▒்роХрок்рокроЯ்роЯродுЁЯШ│
ЁЯСйродро╣ிро▓் ро░рооாройிропிрой் ✍ро░ாроЬிройாрооா роПро▒்роХрок்рокроЯ்роЯродுЁЯШ│
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment