ஒரே 🗣மொழி என்பது 🤷‍♂ஏற்புடையதல்ல - 🧘‍♂ஜக்கி வாசுதேவ் - Agnipuratchi

ஒரே 🗣மொழி என்பது 🤷‍♂ஏற்புடையதல்ல - 🧘‍♂ஜக்கி வாசுதேவ்

Share This

தமிழ்நாடு மற்றும் கர்நாடக 🌾விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் காவிரியை புத்துயிர் ஊட்டும் வகையில் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை 💺நிறுவனர் சத்குரு செப்டம்பர் மூன்றாம் தேதி தனது இருசக்கர பேரணியை துவக்கினார். இந்த பேரணி இன்று காலை புதுச்சேரி ராஜ்நிவாஸ் வாசல் வந்தடைந்தது. அப்போது ஆளுநர் 💺கிரண்பேடி அவர்களை 💐வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "ஒவ்வொரு மொழிக்கு தனி 👌சிறப்பு உள்ளது. அதனால் ஒரே மொழி என்பது ஏற்புடையதல்ல" என கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages