🥛பாலை தொடர்ந்து ஆவின் பொருட்களின் விலையும் ⏫உயர்வு ❗ - Agnipuratchi

🥛பாலை தொடர்ந்து ஆவின் பொருட்களின் விலையும் ⏫உயர்வு ❗

Share This

பால் உற்பத்தியாளர்கள் 👥சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 ⏫உயர்த்தப்பட்டது. இந்நிலையில், ஆவின் பால் மூலம் தயாரிக்கப்படும் நெய், தயிர், பவுடர், பனீர் உள்ளிட்ட பொருட்களின் விலை 🔼உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு 👇 
⭕ஒரு லிட்டர் நெய் - ரூ.495 
⭕ஒரு லிட்டர் பனீர் - ரூ.450 
⭕ஒரு கிலோ பால் பவுடர் - ரூ.320 
⭕ஒரு கிலோ பால்கோவா - ரூ.520 
⭕அரை லிட்டர் தயிர் - ரூ.27 
⭕அரை கிலோ வெண்ணெய் - ரூ.240  
⭕அரை லிட்டர் நறுமண பால் - ரூ.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை உயர்வு வருகின்ற செப்டம்பர் 18ம் 📆தேதி முதல் அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages