தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை சார்பில், சென்னை பாரிமுனையில் உள்ள குறளக வளாகத்தில் கொலு பொம்மை 👀கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கப்பட்டது. இதனை 💺அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவரும் 🎉துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அமமுகவில் இருந்து வேண்டுமானால் 👥சிலர் திமுகவுக்கு செல்லலாம் என்றும், ஆனால் அதிமுகவில் இருந்து யாரும் திமுகவுக்கு 🙅♂செல்லமாட்டார்கள் என்றும் கூறினார். மேலும் அதிமுகவை விழுங்க திமுக 🙄முயல்வதாகக் குற்றம் சாட்டிய ஜெயக்குமார், திமுக 🐳திமிங்கலம் என்றால், அதிமுக அதனிடம் மாட்டாத விலாங்கு 🐠மீன் எனவும் கூறினார்.
திமுக 🐳திமிங்கலம் என்றால் அதிமுக விலாங்கு 🐟மீன் - 💺அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment