🏛நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார் 👮‍♂பொன்.மாணிக்கவேல் - Agnipuratchi

🏛நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார் 👮‍♂பொன்.மாணிக்கவேல்

Share This

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் 🕍கோவிலில் மயில் கற்சிலை உள்ளிட்ட 3⃣ சிலைகள் மாற்றப்பட்டது தொடபாக சிலை கடத்தல் பிரிவு காவல்துறையினர் தொடர்ந்த வழக்கில் பணியிடை ❌நீக்கம் செய்யப்பட்ட இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். அவர் ஜாமீனுக்கான 📜விதிகளை தளர்த்த கோரி கும்பகோணம் நீதிமன்றத்தில் திருமகள் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இன்று 🗣விசாரணைக்கு வந்த வழக்கில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நேரில் ஆஜாராகி திருமகளுக்கு எதிராக 🗣வாதாடினார். அப்போது, திருமகளின் ஜாமீனுக்கான நிபந்தனையை 🙅‍♂தளர்த்தக்கூடாது என்றும், அவருக்கு மீண்டும் பணி வழங்கக்கூடாது என்றும் பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages