ЁЯФМрооிрой்ро╡ாро░ிроп ЁЯСероКро┤ிропро░்роХро│ுроХ்роХு рокропோрооெроЯ்ро░ிроХ் ро╡ро░ுроХைрок்рокродிро╡ு роХுро▒ிрод்родு ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒роо் - Agnipuratchi

ЁЯФМрооிрой்ро╡ாро░ிроп ЁЯСероКро┤ிропро░்роХро│ுроХ்роХு рокропோрооெроЯ்ро░ிроХ் ро╡ро░ுроХைрок்рокродிро╡ு роХுро▒ிрод்родு ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒роо்

Share This

🏛கோவையைச் சேர்ந்த கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பைச் சேர்ந்த 👤லோகநாதன் என்பவர் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 📜மனுவில், "🏛தமிழகம் முழுவதும் உள்ள ஒன்பது 🔌மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட அனைத்து 🏢மின்வாரிய அலுவலகத்தில் காலை ⌚8 மணி முதல் மாலை 5 மணி வரை பணி நேரமாக உள்ளது. அதுபோல மின் 💸கட்டணம் வசூல் மையம் ⌚காலை 8.30 முதல் 2.30 வரை உள்ளது. ஆனால் பெரும்பாலான 🏢அலுவலகத்தில் 👥ஊழியர்கள், காலதாமதமாக வருவதால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படும்😟 பட்சத்தில், அனைத்து மின் வாரிய 🏢அலுவலகத்திலும் 👥பணியாளர்கள் உரிய நேரத்தில் வருவதை உறுதி👍 செய்யும் வகையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த உத்தரவிட⚖ வேண்டும்" என்று 🙏கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த🗣 நீதிபதி 🤵சத்தியநாராயணன், 🤵சேஷசாயி அமர்வு, 📆நவம்பர் 4ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி🗣, தமிழ்நாடு 🔌மின் வாரியத்துக்கு உத்தரவிட்டு⚖, விசாரணையை🗣 தள்ளிவைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages