விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு பொதுப்பார்வையாளர்கள் நியமனம்🎉 - Agnipuratchi

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு பொதுப்பார்வையாளர்கள் நியமனம்🎉

Share This

🗳இடைத்தேர்தல் நடைபெறும் 🏛நாங்குநேரி தொகுதிக்கு விஜயசுனிதாவும், 🏛விக்கிரவாண்டி தொகுதிக்கு வீரபத்துருவும் பொதுப்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக🎉 தமிழக தேர்தல் அதிகாரி 🤵சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர்🎙, "விரைவில் செலவின பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள்😯. விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதியில் உரிய 📄ஆவணங்கள் இன்றி🚫 எடுத்துச் செல்லப்பட்ட 💸1 லட்சத்து 63 ஆயிரம் பயிமுதல் செய்யப்பட்டுள்ளது. 🏛விக்கிரவாண்டி தொகுதியில் நான்கு பேரும், 🏛நாங்குநேரி தொகுதியில் இரண்டு பேரும் தற்போது வரை 📜வேட்பு மனு தாக்கல் செய்துள்ளளனர்" என்று தெரிவித்தார். மேலும், 👆வாக்காளர் சரிபார்க்கும் திட்டத்தின் படி 👥12 லட்சத்து 11 ஆயிரம் பேர் பெயர் மற்றும் முகவரியில் ✍திருத்தம் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages