பேனர் விழுந்து இளம்பெண் 👩சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட 👮காவல்துறை மற்றும் மாநகராட்சி 🤵அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது😯. இந்த வழக்கு இன்று நீதிபதி 🤵எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, 👩சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் உள்ளதால்🙄 இந்த மனு📜 தொடர்பாக பதிலளிக்க 📆ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என 🏛அரசு தரப்பில் கோரிக்கை🙏 வைக்கப்பட்டது. தொடர்ந்து, 👩சுபஸ்ரீ மரணம் தொடர்பாக உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது⛓ செய்யப்படவில்லை😳 என 👤மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது🔈. இதையடுத்து, சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் இருந்தாலும், இந்த வழக்கை விசாரிக்க🗣 தனக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்த 🤵நீதிபதி, சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான மாநகராட்சி மற்றும் 👮காவல்துறை 🤵அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை⁉என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த மனு தொடர்பாக 📆நாளை மறுதினம் பதிலளிக்க🗣 காவல்துறைக்கு👮 உத்தரவிட்டார்⚖.
Home
அண்மை செய்திகள்
👩சுபஸ்ரீ விவகாரம்😨-அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது😳 குறித்து கேள்வி எழுப்பிய 🤵நீதிபதி
👩சுபஸ்ரீ விவகாரம்😨-அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது😳 குறித்து கேள்வி எழுப்பிய 🤵நீதிபதி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment