🏛திருப்பூர் 🏫பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை😱-👤நிர்வாகி போக்ஸோவில் கைது⛓ - Agnipuratchi

🏛திருப்பூர் 🏫பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை😱-👤நிர்வாகி போக்ஸோவில் கைது⛓

Share This

🏛திருமுருகன்பூண்டி பகுதியில் திருப்பூர் 🏠அன்பு இல்லத்தின் கீழ் விவேகானந்த குருகுலம் உயர்நிலை 🏫பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் வசதியற்ற 👥குழந்தைகள் அங்கேயே தங்கி படித்து📚 வருகின்றனர். 🏫6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை செயல்படுகிறது😯. இந்நிலையில் 🏠அன்பு இல்லத்தின் நிறுவனர் 👤ராஜசேகர் (50) மாணவர்களிடம் தகாத முறையில்😨 நடப்பதாக 🏛திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு பெற்றோர் 😡புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து 🏫பள்ளியில் 🤵அதிகாரிகள் ஆய்வு👀 மேற்கொண்டு, சிறுவர்களிடம் விசாரணை🗣 மேற்கொண்ட பின்னர் அங்கிருந்த 62 மாணவர்களையும் வேறு இடத்துக்கு மாற்றினர்👍. இது தொடர்பாக 🏛மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பில் ராகுல் என்பவர் பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த 👮போலீசார் நிர்வாகி 👤ராஜசேகரை போக்சோ சட்டத்தில் கைது⛓ செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages