🏛கடலூர் மாவட்டம் நெய்வேலி 🏢என்எல்சி நிறுவனத்தில் 👥10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பணி நிரந்தரம், 💸ஊதிய உயர்வு, சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 🙏17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 📆நீண்டகாலமாக 💪போராடி வருகின்றனர். இந்த நிலையில் சிஐடியு தொழிற்சங்கம், தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட 👥சங்கங்கள் 🤝ஒன்றிணைந்து 500-க்கும் மேற்பட்ட ✍ஒப்பந்த தொழிலாளர்கள் 🏛நெய்வேலி என்எல்சியில் உள்ள பெரியார் சதுக்கத்தில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் 🤵திரு.வேல்முருகன் தலைமையில் பேரணியாக🚶 புறப்பட்டு வேலை நிறுத்த 📜நோட்டீஸ் வழங்க தலைமை 🏢அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது தலைமை அலுவலக வாயிலில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், வேல்முருகனை உள்ளே அனுமதிக்கவில்லை🚫. இதனால் வாக்குவாதம்🗣 ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்த அனைத்து தொழிலாளர்களும் என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்😳. இதையடுத்து திரு.வேல்முருகன் உட்பட தொழிற்சங்க பொறுப்பாளர்களையும் உள்ளே அழைத்து 🙏கோரிக்கை 📜மனுவையும், வேலை நிறுத்த நோட்டீஸையும், என்எல்சி நிறுவனம் பெற்றுக்கொண்டது😳 குறிப்பிடத்தக்கது.
🏛நெய்வேலி 🏢என்.எல்.சி. நிறுவன 👥ஊழியர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment