🇮🇳இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு ⛽பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்ளை சுலபமாக விநியோகிக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே எண்ணெய் குழாய் பாதை அமைப்பதற்கான புரிந்துணர்வு ✍ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா இந்தியா வந்த போது, பிரதமர் மோடியுடன் இணைந்து இதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்😯. பீகார் மாநிலம் மோதிஹாரியிலிலிருந்து, நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் பகுதி வரை 68.9 கி.மீ தூரத்திற்கு ⛽எரிபொருள் கொண்டு செல்லும் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன👍. இந்த பணிகள் 📆ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து விடும் என இத்திட்ட இயக்குநர் 🤵பிரதீப்குமார் ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இந்த திட்டத்தின் தொடக்க விழா🎉 இன்று நடைபெற்றது. இதனை 🏛டெல்லியில் இருந்து பிரதமர் மோடியும் நேபாளத்தில் இருந்து பிரதமர் கே.பி.ஷர்மாவும் இணைந்து 📹காணொலி காட்சி மூலம் தொடங்கி👏 வைத்தனர். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், ⛽எரிபொருட்களை கொண்டு செல்லும் 💸செலவு குறையும்⏬ என்பதால் நேபாளத்தில் அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது👀. இந்த குழாய்கள் மூலம் மணிக்கு, 2 லட்சம் லிட்டர் எரிபொருள் இடம்பெயரும்😯 என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
இந்தியா, நேபாளம் இடையே குழாய் மூலம் ⛽பெட்ரோல் அனுப்பும் திட்டம் தொடக்கி🎉 வைப்பு👏
இந்தியா, நேபாளம் இடையே குழாய் மூலம் ⛽பெட்ரோல் அனுப்பும் திட்டம் தொடக்கி🎉 வைப்பு👏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment