🇮🇳நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தியை 🙅‍♂ஆக்க முடியாது - 🕴ரஜினிகாந்த் - Agnipuratchi

🇮🇳நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தியை 🙅‍♂ஆக்க முடியாது - 🕴ரஜினிகாந்த்

Share This

பல்வேறு மாநிலங்களில் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக அரசியல் கட்சிகள் 🗣போராட்டம் நடத்தி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ⭐ரஜினிகாந்த், "எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி ஒன்று இருந்தால் தான் 📈வளர்ச்சி அடையும். இந்தியை திணித்தால் தென்னிந்திய 👥மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன் இந்தி திணிப்பை வட இந்திய மாநிலங்களில் கூட 🙅‍♂ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பொதுவான மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது. ஒரே மொழியாக இந்தியை ஆக்க முடியாது. பொதுவான மொழியை துரதிர்ஷ்டவசமாக 🇮🇳இந்தியாவில் கொண்டுவர முடியாது” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages