🏛குடியாத்தம் 🚆ரயில் நிலையத்தில் இந்தி மொழியில் ✍எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்த 🌞திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சேர்ந்த 👥22 பேர் கைது⛓ செய்யப்பட்டுள்ளார்கள்😳. வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி மொழியில் ✍எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து🙄, 🏛மத்திய அரசை 😡கண்டித்து "இந்தியை திணிக்காதே😐" என்று கோஷங்களும்📣 பதாகைகளை ஏந்தி 🚉ரயில் நிலையத்தில் 💪போராட்டத்தில் ஈடுபட்டனர். 🌞திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சேர்ந்த இவர்களை, விவரம் அறிந்து அங்கு வந்த 👮போலீசார் கைது⛓ செய்து தனியார் 💍திருமண 🏢மண்டபத்தில் வைத்துள்ளனர்.
குடியாத்தம் 🚉ரயில் நிலையத்தில் இந்தி வார்த்தைகளை✍ மையினால் அழித்தவர்கள் கைது⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment