🏔ஜம்மு காஷ்மீர் 👥மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட அறிக்கையில்📜, அனைத்து பகுதிகளில் இருந்தும் 🚧கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதாகவும்🚫 சாலைகளில்🛣 பல மடங்கு 🚗வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதாகவும்⏫ தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. லேண்ட் லைன் ☎தொலைபேசிகள் நூறு சதவீதம் இயங்குவதாகவும் 📲மொபைல் இணைப்புகள் குப்வாரா, ஹண்ட்வாரா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் சீரடைந்து இருப்பதாகவும் 🏔ஜம்மு காஷ்மீர் 🏛அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது🔈. கடந்த 📆ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி 🏔ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து❌ செய்யப்பட்டதைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 📆ஒருமாதத்திற்கும் மேலாக நீடித்து வந்தது😳. உலக🌎 நாடுகள், 👥ஐநா.சபை போன்றவை கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு 🇮🇳இந்திய அரசுக்கு 🙏கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
🏔ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டது😌
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment