🏛டெல்லியில் மீண்டும் 🚗வாகன கட்டுப்பாடு திட்டம்😯-முதல்வர் 💺அரவிந்த் கெஜ்ரிவால்👍 - Agnipuratchi

🏛டெல்லியில் மீண்டும் 🚗வாகன கட்டுப்பாடு திட்டம்😯-முதல்வர் 💺அரவிந்த் கெஜ்ரிவால்👍

Share This

🏛டெல்லியில் குளிர் காலத்தில் மீண்டும் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டிவிடாமல் தடுக்கும்🚫 நோக்கில், வரும் 📆நவம்பர் 4 முதல் 15 ஆம் தேதி வரை மீண்டும் 🚗வாகன கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்படும்😳 என்று 🏛டெல்லி 💺முதல்வர் அறிவித்துள்ளார்📣. அதன்படி, 🚌வாகன கட்டுப்பாட்டு திட்டத்தின் படி ஒற்றைப்படை 📆தேதிகளில் ஒற்றை எண்கள் கொண்ட 🚗கார்கள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படும்😐. அதேபோல், இரட்டைப்படை எண்கள் கொண்ட 📆தேதிகளில் இரட்டைப்படை எண்கள் கொண்ட வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டது😲. அண்டை 🏛மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் 🔥எரிப்பதால், டெல்லியில் ஏற்படும் கடுமையான காற்று மாசை ⏬குறைக்க 7 அம்சங்கள் கொண்ட திட்டத்தையும் முதல்வர் 💺கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 😷மாஸ்க்குகள் வழங்குவது, 🛣சாலைகளை இயந்திரம் மூலமாக சுத்தப்படுத்துவது, 🌴மரங்கள் நடுவது உள்ளிட்ட திட்டங்கள் அதில் அடங்கியுள்ளன😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages