👴பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்தக் 🙏கோரி வைகோ ஆட்கொணர்வு மனு📜 - Agnipuratchi

👴பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்தக் 🙏கோரி வைகோ ஆட்கொணர்வு மனு📜

Share This

🏔காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை🚫 தொடர்ந்து 🏔காஷ்மீரின் பலகட்சிகளை சேர்ந்த அரசியல் 👥தலைவர்கள் 🏡வீட்டுச்சிறையில்⛓ வைக்கப்பட்டதாக கூறப்பட்டது🗣. ஆனால் இவர்களுடன் காஷ்மீர் முன்னாள் முதல்வர் 💺பரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் வைக்கப்படவில்லை😳 என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது🔈. இந்நிலையில் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து👀 தருமாறு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 🏛உச்சநீதிமன்றத்தில் 📜ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த 📜மனுவில், ”வருகிற 📆15ம் தேதி நடைபெறும் அண்ணா 👥மாநாட்டிற்கு, பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு🗣 விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பரூக் அப்துல்லாவை அழைக்க முடியவில்லை🙄, அவர் எங்கே என்று தெரியவில்லை, எனவே அவரை கண்டுபிடித்து தரவேண்டும்🙏" என வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages