ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் 🙏கோரி பா.சிதம்பரம் மனு📜 - Agnipuratchi

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் 🙏கோரி பா.சிதம்பரம் மனு📜

Share This

💻ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் 🤵சிபிஐயால் கைது⛓ செய்யப்பட்ட முன்னாள் 🏛மத்திய 💸நிதி மந்திரி ப.சிதம்பரம், விசாரணைக்கு🗣 பிறகு நீதிமன்றக் காவலில் திகார் ⛓சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஜாமீன் 🙏கோரியும் 🏛டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் இன்று 📜மனுதாக்கல் செய்யப்பட்டது. இதேபோல், 📆15 நாட்கள் 🏛நீதிமன்ற 😳காவலில் வைக்கும்படி 🏛நீதிமன்றம் உத்தரவிட்டதை⚖ எதிர்த்தும்😡 தனியாக ஒரு 📜மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, 💻ஐஎன்எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக 📆இம்மாத இறுதியில் 🤵சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை📜 தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது👀. இதேபோல் ஐஎன்எக்ஸ் வழக்கில் சட்டவிரோத money_with_wings:பணப்பரிமாற்றம் தொடர்பாக ப.சிதம்பரத்திடம் விசாரணை🗣 நடத்த 🤵அமலாக்கத்துறையும் முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages