தேசிய 🛣நெடுஞ்சாலை பணிகள் தொடங்குவது குறித்து 🏛உயர்நீதிமன்றம் உத்தரவு⚖ - Agnipuratchi

தேசிய 🛣நெடுஞ்சாலை பணிகள் தொடங்குவது குறித்து 🏛உயர்நீதிமன்றம் உத்தரவு⚖

Share This

🏛நாகப்பட்டினம் 🏛தஞ்சாவூர் தேசிய 🛣நெடுஞ்சாலை பணிகளை தொடங்குவது🎉 குறித்து 📆நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று 🏛சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. இது தொடர்பாக 🏛தமிழ்நாடு நுகர்வோர் 💪பாதுகாப்பு 👥குழுவின் செயலாளர் 🤵அரவிந்த் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்😯. இதில் கவனம் செலுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டத்தால், 🛣சாலைகள் சீரமைக்கப்படாமல் 👥பொதுமக்கள் மிகுந்த சீரமத்திற்கு ஆளாவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது🔈. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த🗣 நீதிபதிகள், 📆4 வாரங்களுக்குள் 🏗சாலைப்பணியை தொடங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்👍 என்று உத்தரவிட்டு⚖ வழக்கை முடித்துவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages