ЁЯПЫродிро░ுро╡ெро▒்ро▒ிропூро░் роХுрок்рокроо் рокроХுродிропிро▓் ЁЯРарооீрой்рокிроЯி родுро▒ைрооுроХроо்ЁЯСН - Agnipuratchi

ЁЯПЫродிро░ுро╡ெро▒்ро▒ிропூро░் роХுрок்рокроо் рокроХுродிропிро▓் ЁЯРарооீрой்рокிроЯி родுро▒ைрооுроХроо்ЁЯСН

Share This

🏛சென்னை திருவெற்றியூர் குப்பம் பகுதியில் 💰200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூரை 🐠மீன்பிடித் துறைமுகம் 🏗கட்டுவதற்கான பூமி பூஜை💐 மற்றும் அடிக்கல் நாட்டு விழா🎉 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்👍. பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவொற்றியூர் மீன்பிடி துறைமுக பணிகள் 📆2 ஆண்டுகளில் நிறைவு பெறும் என்றும் இதனால் 🐠மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படும்⏫ என்றும் தெரிவித்துள்ளார்🔈. சென்னை துறைமுகத்தை 🏛மாநில அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி இருப்பதாகவும்😯, விரைவில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வர இருப்பதாகவும்👏 அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages