🏛தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி⏫ நடவடிக்கை குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத்🎙 - Agnipuratchi

🏛தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி⏫ நடவடிக்கை குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத்🎙

Share This

🏛தென் மாவட்டங்களின் தொழில் ⏫வளர்ச்சிக்காக 🏛மத்திய அரசுடன் இணைந்து சென்னை - குமரி தொழில் மேம்பாட்டுச் 🛣சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்😯. இது குறித்து 🏛நெல்லையில் 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர்🎙, "இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு 🏛மண்டலங்களாக ஒருங்கிணைந்த தொழில் 🏢மையங்கள் அமைக்கப்படும். அதன் மூலம் 9 மாவட்டங்கள் பயன்பெறும்👍" என்றும், "🌎உலக அளவில் 💸முதலீடுகளை ஈர்க்க 'யாதும் ஊரே' 💻இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது🎉. அதற்காக 🏛சென்னையில் உள்ள தொழிற்துறை 🏢அலுவலகத்தில் அமெரிக்கா லண்டன், துபாய், ஜப்பான் உள்ளிட்ட ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மையம் அமைத்து தமிழகத்தில் 💸முதலீடு செய்ய விரும்பும் அந்தந்த நாட்டு 👥முதலீட்டாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறோம்👏" என்றும் தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages