🏛நாகை மாவட்டம் திருநகரியில் விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிக்க 🌾விவசாயிகள் எதிர்ப்பு😡 தெரிவித்துள்ளனர். குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள வந்த 🤵அதிகாரிகளை தடுத்து🚫 நிறுத்தி 👥விவசாயிகள் வாக்குவாதம்🗣 செய்தனர். 🌾விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய்களை பதிப்பதால் சம்பா சாகுபடி பாதிக்கப்படும்😟 என்று விவசாயிகள் வேதனையுடன்😟 தெரிவித்தனர். மேலும் குழாய் பதிக்கும் உடனே தடுத்து🚫 நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை🙏 விடுத்துள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 🌊காவிரி 🏛டெல்டா மாவட்டங்களில் 🏢ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பல்வேறு இடங்களில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது😐. இதற்காக 🌾விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு😱 உள்ளன. 🏛நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் இருந்து மேமாத்தூர் வரை கெயில் நிறுவனம் சார்பில் விளைநிலங்களில் எரிவாயு கொண்டு செல்லும் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு😨 வருகிறது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்த 👳விவசாயிகள் மத்தியில் 😡கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
🏛நாகையில் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிக்க 🌾விவசாயிகள் எதிர்ப்பு😡
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment