🏛உயர் நீதிமன்றத்தில் தினமும் ஒரு திருக்குறளையும், அதற்கான 🗣விளக்கத்தையும் மனப்பாடமாகச் சொல்ல வேண்டும் என வழக்கறிஞர்களுக்கு ⚖நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ஜி.ஆர்.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள 📣அறிவிப்பில், "ஒவ்வொரு தமிழனும் திருக்குறளைக் கண்டிப்பாக மனப்பாடமாக படித்து வைத்திருக்க வேண்டும் என நான் 🙄கருதுகிறேன். வழக்கறிஞர்களில் ஒருவர் தினமும் மதியம் அல்லது மாலையில் ஒரு திருக்குறளை 🎙தெரிவித்து, அதற்கான விளக்கத்தையும் தெரிவிக்க வேண்டும்" என அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நீதிபதி ✍உத்தரவின்படி தினமும் மதியம் 1.30 மணிக்கும், மாலை 4.45 மணிக்கும் 📜திருக்குறள் ஒப்புவிக்கப்படவுள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроЙропро░் роиீродிроорой்ро▒род்родிро▓் родிройрооுроо் роТро░ு ЁЯУЬродிро░ுроХ்роХுро▒ро│் - ⚖роиீродிрокродி
ЁЯПЫроЙропро░் роиீродிроорой்ро▒род்родிро▓் родிройрооுроо் роТро░ு ЁЯУЬродிро░ுроХ்роХுро▒ро│் - ⚖роиீродிрокродி
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment