நெல்லையில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு 🚌பேருந்தில் நெல்லை ஆயுதப்படை பிரிவை சேர்ந்த 👮♂காவலர்கள் மகேஷ், தமிழரசன் ஆகியோர் பயணம் செய்துள்ளனர். சீருடையில் இருந்த இவர்களிடம் பேருந்து 👤நடத்துநர் ரமேஷ் வாரண்ட் காட்டும்படி கேட்டுள்ளார். அப்போது, வாரண்டை காட்ட 🙅♂மறுத்த காவலர்கள் இருவரும், நடத்துநர் ரமேஷை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்றடைப்பு 👮♂காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், காவலர்கள் இருவரும் ⛓கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவலர்கள் நடத்துனரை தாக்கிய காணொளி 👇
📹http://v.duta.us/gT_w6QAA
🚍பேருந்தில் வாரண்ட் கேட்ட நடத்துனரை தாக்கிய 👮♂காவலர்கள் ⛓கைது - 📹காணொளி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment