இளம்பெண் 👩சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான முன்னாள் கவுன்சிலர் 🏥மருத்துவமனையில் அனுமதி😐 - Agnipuratchi

இளம்பெண் 👩சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான முன்னாள் கவுன்சிலர் 🏥மருத்துவமனையில் அனுமதி😐

Share This

🏛சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் 👨ரவி. இவருடைய மகள் 👩சுபஸ்ரீ (வயது 23). 💻கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து சுபஸ்ரீ, தனது இருசக்கர வாகனத்தில் 🏡வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பள்ளிக்கரணை ரேடியல் 🛣சாலையில் அவர் சென்ற போது 🌱அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரது 🏡இல்ல 💍திருமண வரவேற்பு💐 நிகழ்ச்சிக்காக🎉 சாலையின் நடுவிலும், ஓரமும் வைத்திருந்த பேனர் ஒன்று திடீரென சரிந்து😳, அந்த வழியாக 🚲இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 👩சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய😨 அவர் சாலையில்🛣 விழுந்து, பின்னால் வந்த தண்ணீர் 🚛லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்😟. 
இதனையடுத்து 👩இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை அச்சடித்த அச்சக 🏢நிறுவனத்திற்கு மாநகராட்சி 🤵அதிகாரிகள் சீல்🔒 வைத்தனர். மேலும் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் 👤ஜெயகோபால் மீது பள்ளிக்கரனை 👮போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் 👤ஜெயகோபால் நெஞ்சுவலி காரணமாக🙄 தனியார் 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages