போட்டி ✍தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த 👨🏻‍🏫ஆசிரியர்களுக்கு பயிற்சி - Agnipuratchi

போட்டி ✍தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த 👨🏻‍🏫ஆசிரியர்களுக்கு பயிற்சி

Share This

போட்டித் ✍தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்துவதற்காக, ஆசிரியர்களுக்கு 2⃣ நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. இது குறித்து 🏫பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்திற்கு 🔟 ஆசிரியர்கள் வீதம் 32 மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 320 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 📆நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு பயிற்சி வகுப்பின் போது வழங்கப்பட்ட 📚கையேட்டை, ஆசிரியர்கள் உடன் எடுத்து வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages