மதுரை அரசு 🏥மருத்துவமனையில் 🔥தீ விபத்து - Agnipuratchi

மதுரை அரசு 🏥மருத்துவமனையில் 🔥தீ விபத்து

Share This

மதுரை ராஜாஜி அரசு 🏥மருத்துவமனையின் 2வது தளத்தில் உள்ள 227வது வார்டில் மின்கசிவு காரணமாக இன்று 🔥தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து ஏற்பட்ட உடன் அறுவை சிகிச்சை பிரிவில் இருந்த 🛌🏻நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த 🚒தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு மின் இணைப்பு வயர்களை துண்டித்து உடனடியாக தீயை அணைத்ததால் 🙄பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அறுவை சிகிச்சை பிரிவில் இருந்த 👥நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages