ஜெர்மன் 💸நிதி உதவியுடன் மின்சார பேருந்துகள்🚌-அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்🎙 - Agnipuratchi

ஜெர்மன் 💸நிதி உதவியுடன் மின்சார பேருந்துகள்🚌-அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்🎙

Share This

🏛அரசு 🚌போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டலத்துக்கு உட்பட்ட கோட்டங்களில் கடந்த 📆2018-2019 ஆண்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற 👥தொழிலாளர்களுக்கு, 💰ரூபாய் 219 கோடியே 80 லட்சம் மதிப்பிலான வருங்கால வைப்பு 💸நிதி, விடுமுறை சம்பளம், பணிக்கொடை, ஓய்வூதிய கடன் தொகை, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஆகிய 5 பணப்பயன்களுக்கான காசோலைகளை அமைச்சர் 👤எம் ஆர் விஜயபாஸ்கர் வழங்கினார்👏. மாவட்ட 💺ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்🎉 போக்குவரத்து துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்👍. இதில் பேசிய 🚌போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ✈ஜெர்மன் நாட்டு 💸நிதி உதவியுடன் 🚌தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசுப் 🚌பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், விரைவில் 50 ஏ சி பேருந்துகள், 2,000 மின்சார பேருந்துகள், இயக்கப்பட இருப்பதாகவும்👌தெரிவித்துள்ளார்🔈. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages