ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு😯-செங்கோட்டையன்🎙 - Agnipuratchi

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு😯-செங்கோட்டையன்🎙

Share This

🌊அத்திக்கடவு-அவினாசி திட்ட 5வது நீரேற்று நிலையம் வரப்பாளையத்தில் அமைய உள்ளது😯. அதற்கான பூமி பூஜை நம்பியூரில் இன்று மதியம் நடந்தது. இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு இந்த பணிக்கான 🙏பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து அவர்🎙, "அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த அரசு விவசாயிகள் பக்கம் எப்போதும் இருக்கும். இன்று இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி நடக்கும் மாநிலமாக 🏛தமிழகம் உள்ளது. 📆2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் சிறப்பு ✍தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி🎉 பெறுபவர்களுக்கு பணி நியமனம் செய்யப்படும்👏" என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages