இந்திய 🏏கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹஸின் ஜகான், தனது கணவர் மற்றும் கணவரின் சகோதரர் ஹஸித் அகமத் ஆகிய இருவரும் தன்னை 😧துன்புறுத்தி வருவதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு முகமது ஷமி நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று பலமுறை 🏛நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இதுவரை முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் 🤷♂ஆஜராகவில்லை. இந்நிலையில் 15 📆நாட்களுக்குள் முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனில் அவர்களை ⛓கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 🇮🇳இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெற்றுள்ளார் என்பது ✍குறிப்பிடத்தக்கது.
பிரபல 🇮🇳இந்திய 🏏கிரிக்கெட் வீரருக்கு ⛓கைது வாரண்ட்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment