உள்ளாட்சித் 🗳தேர்தலில் சமத்துவ 👥மக்கள் கட்சி போட்டியிடும் - 💺சரத்குமார் - Agnipuratchi

உள்ளாட்சித் 🗳தேர்தலில் சமத்துவ 👥மக்கள் கட்சி போட்டியிடும் - 💺சரத்குமார்

Share This

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் 💺தலைவருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து 🎙பேசுகையில், தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டது தமிழகத்திற்கு ☺பெருமை என்றும், இந்தியாவில் பொருளாதார மந்த நிலை படிப்படியாக சீராகும் என்ற 💪நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நடைபெற உள்ள உள்ளாட்சி 🗳தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட 👍தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages